1.
உம்மண்டை, கர்த்தரே நான் சேரட்டும்.
சிலுவை சுமந்து நடப்பினும்,
என் ஆவல் என்றுமே
உம்மண்டை, கர்த்தரே, நான் சேர்வதே. – உம்மண்டை
2.
தாசன் யாக்கோபைப்போல், ராக் காலத்தில்
திக்கற்றுக் கல்லின்மேல் துாங்குகையில்,
என்தன் கனாவிலே
உம்மண்டை, கர்த்தரே, நான் சேரவே – உம்மண்டை
3.
நீர் என்னை நடத்தும் பாதை எல்லாம்
விண் எட்டும் ஏணிபோல் விளங்குமாம்.
துாதர் அழைப்பாரே
உம்மண்டை, கர்த்தரே, நான் சேரவே. – உம்மண்டை
4.
விழித்து உம்மையே நான் துதிப்பேன்
என் துாயர்க் கல்லை உம் வீடாக்குவேன்,
என் துன்பத்தாலுமே
உம்மண்டை, கர்த்தரே நான் சேர்வேனே. – உம்மண்டை
1.
ummandai, karthdhare nan seraddum.
siluvai sumanththu natabbinum,
en aaval enrume
ummandai, karthdhare, nan servathe. – ummandai
2.
thasan yakkobaibbol, rak kalaththil
thikkarruk kallinmel thungkukaiyil,
endhan kanavile
ummandai, karthdhare, nan serave – ummandai
3.
neer ennai nataththum bathai ellam
vin ettum eenibol vilangkumam.
thudhar azhaibbare
ummandai, karthdhare, nan serave. – ummandai
4.
vizhiththu ummaiye nan thuthibben
en thuyark kallai um vadakkuven,
en thunpaththalume
ummandai, karthdhare nan servene. – ummandai